சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கிய100 கிலோ குட்கா பறிமுதல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கிய100 கிலோ குட்கா பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனையின் போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டி, வட்டார அலுவலர்கள் கர்ணன், லிங்கவேல், ஜெயராஜ், ஆகியோர் ராமநாதபுரம் -மதுரை ரோடு கருமாரியம்மன்கோயில் தெருவில் உள்ள ஒருவீட்டில் இருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டி கூறுகையில், 'குட்கா பதுக்கிய வீட்டு உரிமையாளர் மற்றும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்,சோதனை தொடரும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X