பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு நிவாரணம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ரூ.1,000 நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாகரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

தகுதியுள்ள நபர்கள் தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் நகல்களை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலக தொலைபேசி 04567 - 231 410, மாநில மைய எண்:18004250111 தொடர்பு கொள்ளலாம். பேச்சுதிறன், செவித்திறன் குறையுடையவர்கள் வீடியோ காலில் 97007 99993 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X