பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலத்தில் கிணற்று நீரை ஆதாரமாக கொண்டு 500 ஏக்கரில் கோடைகால நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் 300 ஏக்கரில் இது அறுவடைக்கு தயாராகும். கடந்த காலங்களில் இங்கு நெல் அறுவடை செய்த பிறகு மிகவும் தாமதமாக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் இருப்பு வைக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். எனவே இம்முறை குறிப்பிட்ட காலத்தில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X