பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறையினர் கருப்பு பேட்ஜ்அணிந்து போராட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனா பரிசோதனை கோரி 2 வது நாளாக கருப்பு பேட்ஜ்அணிந்து போராட்டம் நடத்தினர்.

இத்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும். ஊழியர்கள் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காலிபணியிடம் நிரப்ப வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 2ம் நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.சங்க மாவட்ட தலைவர்ஆனந்தபூபாலன், செயலாளர் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று வெளிநடப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X