பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாபந்தி கூட்டம் ரத்து 'ஆன்லைனில்' மனு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:கொரோனா ஊரடங்கால் மாவட்டத்தில் 2019-20க்கான ஜமாபந்தி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் இணையதளம், இ- சேவை மூலம் ஆன்லைனில்மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஜமாபந்திக்காக பொதுமக்கள் மனுக்களுடன் தாசில்தார் அலுவலகங்களுக்கு வரவேண்டாம். தங்கள் கோரிக்கைகளை இணையதளம், இ- சேவை மையம் மூலம் ஜூன் 29 முதல் ஜூலை 15ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, முடிவுகள் குறித்து மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X