சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 40 பேர் டிஸ்சார்ஜ் தொற்றுடன் 99 பேருக்கு சிகிச்சை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் தொற்றுடன் சிகிச்சையில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்உட்பட 40 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சிவகங்கை காமராஜர் தெரு 21 வயது ஆண், ராமநாதபுரம் பனைக்குளம் 20 வயது பெண், இளமனுார் 39 வயது ஆண், தேவகோட்டை முள்ளிக்குண்டு 30 வயது பெண், 42 வயது ஆண், 6 வயது சிறுமி, எழுவன் கோட்டை 45 வயது பெண், 18 வயது பெண்.மைக்கேல்பட்டி 35 வயது ஆண், சிவகங்கை நாலுகோட்டை 45 வயது ஆண், திருப்புவனம் 29 வயது ஆண், கல்லல் ஏ.சிறுவயல் 18 வயது பெண், 23 வயது ஆண், பாகனேரி 52 வயது ஆண், 22 வயது பெண், தேவகோட்டை கொள்ளிடம் வயல் 45 வயது ஆண், புளியால் 65 வயது ஆண், எஸ்.வி., மங்கலம் 37 வயது ஆண்.திருப்புத்துார் தேவரம்பூர் 62 வயது ஆண், திருக்களாப்பட்டி 64 வயது ஆண், இளையான்குடி மேலாயூர் 21 வயது ஆண், காரைக்குடி அமராவதிபுதுார் 31 வயது ஆண், 78 வயது ஆண், அமராவதிபுதுார் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 வயது ஆண் இருவர், 45 வயது ஆண், 29 வயது ஆண், காரைக்குடி அரியக்குடி 42 வயது ஆண், 82 வயது ஆண்.காரைக்குடி அண்ணாநகர் 55 வயது ஆண், சென்னை தேனாம்பேட்டை 30 வயது பெண், அவரது 7 வயது மகள், ஏரியூர் 20 வயது ஆண், பழவான்குடி 62 வயது ஆண், 83 வயது ஆண் ஆகியோர் உட்பட 40 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்றுடன் 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X