பொது செய்தி

தமிழ்நாடு

'நைட்டிங்கேல்' பெற்று தரும் 100 சதவீத வேலை வாய்ப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கோவை அருகே, மதுக்கரையில் உள்ளது, நைட்டிங்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் கல்லுாரி.கல்லுாரி முதல்வர் பால்ராஜ் சீனிதுரை கூறியதாவது:எங்கள் இன்ஸ்டிடியூட்டில் படிப்போரை, உலகத்தரம் வாய்ந்த செவிலியர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பி.எஸ்சி., நர்சிங், 4 ஆண்டுகள் படிப்பை, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். பயிலும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் மற்றும் அரசு உதவித் தொகை பெற்றுத்தர, சிறப்பு தனிப்பிரிவு, கல்லுாரியில் செயல்படுகிறது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கான தனிப்பிரிவு வாயிலாக, நுாறு சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. விடுதி வசதி உண்டு. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X