பாசிப்பயறு விதை அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசிப்பயறு விதை அறிமுகம்

Added : ஜூன் 26, 2020
Share
தேனி:மாவட்டத்தில் நெல் தரிசில் பாசிப்பயறு பயிரிடுவது வழக்கம். தற்போதுள்ள ரகங்கள் 65 முதல் 75 நாட்களில் மகசூல் பெறலாம். குறுகிய கால பயிராக 55 நாளில் ஒருமுறை அறுவடையாகும் புதிய ரகம் விராட் விதை நான்கு டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏக்கருக்கு 8 கிலோ விதை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சான்று பெற்ற விதை உற்பத்தியாளர்களுக்கும் விதைகள் வழங்கி சாகுபடி செய்ய

தேனி:மாவட்டத்தில் நெல் தரிசில் பாசிப்பயறு பயிரிடுவது வழக்கம். தற்போதுள்ள ரகங்கள் 65 முதல் 75 நாட்களில் மகசூல் பெறலாம். குறுகிய கால பயிராக 55 நாளில் ஒருமுறை அறுவடையாகும் புதிய ரகம் விராட் விதை நான்கு டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏக்கருக்கு 8 கிலோ விதை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சான்று பெற்ற விதை உற்பத்தியாளர்களுக்கும் விதைகள் வழங்கி சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கலப்படம் இல்லாத சான்று விதை விவசாயிகளுக்கு தாராளமாக கிடைக்கும் என வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X