தேவகோட்டையில் 116.4 மி.மீ., மழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் 116.4 மி.மீ., மழை

Added : ஜூன் 26, 2020
Share

சிவகங்கை:மாவட்டத்தில் சில நாட்களாக கடும் வெப்பத்தால், வீடுகளில் புழுக்கத்துடன் வசித்தனர். விவசாய பணிகளும் நடக்காமல், நிலங்கள் வறண்டு காணப்பட்டன. விவசாயிகளின் கோடை உழவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி சிவகங்கை - 14 மி.மீ., மானாமதுரை - 51, இளையான்குடி - 32, திருப்புவனம் - 13.4, தேவகோட்டை -116.4, காரைக்குடி 115.4, திருப்புத்துார் - 17, காளையார்கோவில் - 57.6, சிங்கம்புணரி - 23 மழை பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X