பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கொரோனாவால் 81 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். நகராட்சி பணியாளர்கள் இருவருக்கு தொற்று பரவியது. அதனால் அலுவலகப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் தென்கரை, வடகரை பகுதிகள் உட்பட 16 வார்டுகளில் தொற்று பரவியுள்ளதால் பெரும்பாலான தெருக்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X