சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளபட்டியில் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் 

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கொடைரோடு:கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மண்டல போக்குவரத்து அனுமதியை அரசு ரத்து செய்தது.மாவட்டங்களுக்கு இடையேயும் இ-பாஸ் அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து கொடைரோடு பள்ளபட்டி சோதனைச்சாவடியில், மதுரை மாவட்டத்தில் இருந்து வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அனுமதி பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பினர். அனுமதி பெற்ற வாகனங்களை, ஆய்வு செய்து அனுமதித்தனர்.கடந்த வாரம் இங்கு பணியாற்றிய போலீஸ்காரர், அவரது மனைவிக்கு தொற்று ஏற்பட்டது. அதே சூழலில் இங்கு பணியாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X