பொது செய்தி

தமிழ்நாடு

பழைய கோர்ட்டில் செவிலியர் பயிற்சி பள்ளி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மருத்துவமனை வளாகத்திலேயே விடுதியுடன் செயல்படுகிறது. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த கட்டடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவிகள் அச்சத் துடனேயே பயிலும் நிலை இருந்தது. புதிய கட்டடம் கோரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு செய்தது. அதுவரை பள்ளியை மாற்றுவதற்காக வேறு இடம் தேடினர்.

திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலக ரோட்டில் இருந்த மாவட்ட கோர்ட், கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதன் பிறகு, பயன்பாடின்றி மூடியே கிடந்தது.அந்த இடத்தை தற்காலிகமாக செவிலியர் பயிற்சி பள்ளி,மாணவிகள் தங்கும் விடுதியாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதற்கான சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X