பொது செய்தி

இந்தியா

ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி:ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில் ரயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ரயில் பயணிகளுக்காக கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்யவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


latest tamil news



முககவசம், கிருமிநாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்றவை அனைத்தும் ரயில் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது .நெருக்கடி காலத்தில் பயணிகள் கொரோனா அச்சமின்றி பயணிக்க இது உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202007:17:05 IST Report Abuse
ஆப்பு ரயில்களில், ரயில் நிலையங்களில் சோத்து மூட்டை விற்பதை நிறுத்துங்க. பலர் பயணத்துக்கு வராங்களா, இல்லை ரயிலில் வயிறு முழுக்க சாப்புட வராங்களா தெரியலை. சாப்புட்டதையும் நாலே மணி நேரத்தில் ரயில்லேயே அன்லோட் பண்ணிட்டு போயிடறாங்க.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூன்-202006:16:33 IST Report Abuse
 Muruga Vel ரெயில் கழிப்பறைகள் கொரோனா என்ன அதுக்கும் மேலே இருக்கும் வியாதிகளையும் பரப்பும் ... பயணிகள் எந்த அளவு இதற்க்கு காரணமோ அந்த அளவு ரெயில் நிர்வாகமும் காரணம் ... டாய்லெட் சீட்களில் போடப்படும் பேப்பர் நாப்கின்கள் ..கிருமி நாசினிகள் ..மற்றும் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள உதவும் சாமான்களையும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ..
Rate this:
Cancel
26-ஜூன்-202005:52:26 IST Report Abuse
ஆப்பு ரயிலே ஓடலியாம்... டீ ஆத்துவாங்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X