பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பண்ணையம் இணை இயக்குனர் ஆய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : சின்னப்பரூர் கிராமத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டப் பணிகளை, வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

விருத்தாசலம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பழமரக் கன்றுகள் வளர்ப்பு, மரம் மற்றும் தீவனப்புல், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற இனங்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சின்னப்பரூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர் (மத்திய திட்டம்) வேல்விழி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) ரமேஷ், துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) பூங்கோதை, உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பார்வையிட் டனர்.

அப்போது, கால்நடை வளர்ப்பு, பழ மரக்கன்றுகள், மண்புழு உரம் தயாரிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர் சவிதா, துணை வேளாண் அலுவலர் மாரிமத்து, உதவி வேளாண் அலுவலர் சதீஷ், இளநிலை ஆராய்ச்சியாளர் மேகலா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X