சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டி பறிமுதல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : கம்மாபுரம் அருகே மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், 40, இவர், அனுமதியின்றி, மணிமுக்தாற்றில் இருந்து மணலை ஏற்றி சென்றனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அவர் மீது, வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X