சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் அடிபட்டு பெண் சாவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத பெண் இறந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தின் சிறிது தூரத்தில் நேற்று காலை ரயிலில் அடிப்பட்டு பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தனர்.அவரது தகவலின்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார், அவர் எந்த ரயில் மோதி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X