பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு யோகா பயிற்சி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சித்த மருத்துவக் கல்லுாரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். அரசு டாக்டர் ேஹமலதா முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் ஆதி அண்ணாமலை, பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்து பணியின் போது பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X