பயங்கரவாதிகளின் சொர்க்கமாக திகழும் பாகிஸ்தான்: அமெரிக்கா

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

நியூயார்க்; 'பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவே திகழ்கிறது' என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து, 'பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் அனைத்து நாடுகளும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.



latest tamil news



பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஐ.நா.,வில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ள தாவது:கடந்த, 2019 பிப்ரவரியில், காஷ்மீரில் புல்வாமாவில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், லஷ்கர் -இ - தொய்பா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலுக்குப் பின், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது. சில பழமைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்கு எதிராகவும் கடுமை காட்டப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..


latest tamil news



இதையடுத்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் எல்லா நாடுகளும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும்.பயங்கரவாதம், உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல்; அதை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202018:04:11 IST Report Abuse
Rasheel அமைதி மார்க்கம் என்பது ஆயிரத்து ஐநூறு வருட அரசியல் கட்டமைப்பு. மற்ற இனத்தவரை அழித்து.......
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
26-ஜூன்-202016:48:32 IST Report Abuse
krishna அமெரிக்கன் எம்பசி முன் உன் தலைவன் சுடலை கான் கிட்ட சொல்லி மூர்க்க கூட்டத்தை கூடி சாலை மறியல் போராட்டம் தொடங்குங்க.காரோண பயம் எல்லாம் வேண்டாம் ஒன்றிணைவோம் வா.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூன்-202016:29:56 IST Report Abuse
Endrum Indian கொள்ளுத்தாத்தாவே இப்போதான் தெரியுதா பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கம் என்று? ஏன் இதுவரைக்கும் நச்சுப்பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தது யார்??அமெரிக்க தானே இது கூட தெரியாத சி ஐ ஏ என்ன செய்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X