பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக ஓமியோபதி மருந்துகள் வினியோகம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருமங்கலம்:

திருமங்கலம் நகராட்சியில் 21 ஆயிரம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் ஓமியோபதி மருத்துகள் அமைச்சர் உதயகுமாரின் ஏற்பாட்டின்படி வழங்கப்படவுள்ளது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுருளிநாதனிடம் கபசுர குடிநீர் பொடி மற்றும் ஆர்கானிகா 30 மருந்துகளை அமைச்சர் வழங்கினார். கிராமங்களில் 50 ஆயிரம் நபர்களுக்கு ஓமியோபதி மருந்து வாங்குவதற்கான பணத்தை அமைச்சர் ஓமியோபதி மருத்துவக்கல்லுாரி முதல்வர் கார்த்திகேயனிடம் வழங்கினார்.ஆர்.டி.ஓ.,சவுந்தர்யா, தாசில்தார் தனலட்சுமி, மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமரன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், அ.தி.மு.க., நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர் பங்கேற்றனர். இன்று முதல் மருந்துகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X