பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை:மதுரை உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம் கலெக்டர் வினய்யிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கிலும் காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை காய்கறிகள், பலசரக்கு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்ய அனுமதித்ததற்கு நன்றி. கீழ மாசி வீதியில் நுாறு சிறிய மளிகை கடைகள் உள்ளன. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் 45 நாட்கள் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போதைய ஊரடங்கிலும் அவைகளை திறக்க அனுமதிக்கப்படாததால் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்கள் நலன் காக்க நிபந்தனைகளுடன் இக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X