பொது செய்தி

தமிழ்நாடு

35 பேருக்கு பரிசோதனை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, சின்னமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, 28 வயது, 'ஏசி' மெக்கானிக், அவரது, 51 வயது தந்தை, 38 வயது உறவினர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மெக்கானிக்கின் உறவினர், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து வந்தார். அவர் மூலம், தொற்று பரவியுள்ளது. நேற்று, பனமரத்துப்பட்டி சுகாதாரத்துறையினர், தொற்று பாதித்தவரின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டினர், பழகிய நண்பர்கள் என, 35 பேரின் சளிமாதிரியை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X