பொது செய்தி

தமிழ்நாடு

திருடனுக்கு கொரோனா: எஸ்.ஐ., உள்பட 8 பேர் தனிமை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், 12க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய, பள்ளப்பட்டியை சேர்ந்த இருவரை, செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைக்கும் முன் மேற்கொண்ட சோதனையில், 42 வயதுடைய திருடனுக்கு தொற்று இருப்பது, நேற்று தெரிந்தது. இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கூட்டாளி, அவர்களிடம் விசாரித்த, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட எஸ்.ஐ., உள்பட, எட்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஸ்டேஷனுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X