பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா ஆபீசில் கபசுர குடிநீர் வினியோகம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமபாந்தி நடக்கிறது. தினமும், வருவாய் கிராமம் வாரியாக கணக்கு பதிவேடு சரி பார்க்கப்படுகிறது. இதில், வருவாய்த்துறையை சேர்ந்த ஆர்.ஐ.,க்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பணிகளை, குளித்தலை ஆர்.டி.ஓ., ?ஷக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X