பிலாறு வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிலாறு வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்றம்

Added : ஜூன் 26, 2020
Share

கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் பிலாறு வாய்க்கால் கரையில், வளர்ந்த நாணல் செடிகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரத்தில், பிலாறு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையில் நாணல் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் விளைநிலத்திற்கு கரை வழியாக செல்லும் போது சிரமமடைந்தனர். தற்போது, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம், நாணல் செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X