பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் முழு கடையடைப்பு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சாத்தான்குளம், கோவை, கடையடைப்பு, shutdown, Coimbatore, Sathankulam, custody death, TN news, Tamil Nadu, Jeyaraj death, Fenix death, father son death, shops, businessman, Tamil Nadu Trade Union

கோவை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட இருவரும், மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா ஆகியோர் கடையடைப்பிற்கு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல், கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் சங்கத்தலைவர் சீனிவாசன் மற்றும் கோயம்புத்தூர் பேக்கரி சங்கத் தலைவர் அரோமா பொன்னுசாமி ஆகியோரும் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அடைத்திருக்கும் என அறிவித்திருந்தனர்.


latest tamil news


அதன்படி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவையின் முக்கிய கடை வீதிகளான ரங்கே கவுடர் வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதியில் பெரும்பாலான மளிகைக் கடைகள் திறக்கப்படவில்லை. கடையடைப்புக்கு ஆதரவாக மருந்துக் கடைகள் காலை 7 முதல் 11 மணி வரை மூடப்பட்டன. கோவை மாவட்டத்தில் 70 சதவீதம் மளிகைக் கடைகள் இன்று முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு காரணமாக கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
26-ஜூன்-202017:41:18 IST Report Abuse
SIVA G  india இறந்த செல்போன் வியாபாரிகளுக்கா எல்லா ஊர்களிலும் எல்லா வகை வியாபாரிகளும் கடையடைப்பு நடத்துகிறார்கள். உடனை இவர்களுக்கு தனி பட்ட முறையில் 25 லட்சம் வரை உதவி செய்வது இந்த இனத்திற்கு மட்டுமே[ போட்டோவில் இறந்தவர் போட்டு இருக்கும் நகை 15 சவரனும் குறையாத ஏழை] இதே போல இந்துகளில் ஏதாவது ஒரு ஜாதிகார்களை[மேல்ஜாதி,கீழ்ஜாதி,பிராமணர்,பிராமணர்அல்லாதவர்] இந்து விரோத அரசியல் கட்சிகாரர்கள்,கேவலபடுத்தும் போதோ துன்புருத்தும் போதோ எல்லா வகை வியாபாரிகள் போல ஒற்றுமையாக இந்துகள் ஜாதிகளை மறந்து எதிர்ப்பு தெரிவித்து சட்டபடி தண்டணை வாங்கிதரலாமே.
Rate this:
Cancel
26-ஜூன்-202017:01:57 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K சாத்தான்குளம் கிறிஸ்தவ வியாபாரி மரணத்திற்காக கடையை அடைத்து போராடும் வணிகர் சங்கங்கள் அமைப்புகள் வியாபாரிகள் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியதுதான் ஆனால் இந்த சங்கங்கள் பேரமைப்பு சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட போது எங்கே போனார்கள்? ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல் துறையால் தாக்கப்பட்ட போது எங்கே போனார்கள்? எங்கள் கடையில் ஹலால் உணவு இல்லை என போர்டு போட்டதற்காக சென்னையில் இந்து வியாபாரி கைது செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்? நெல்லை மாநகர் பேட்டையில் இந்து வியாபாரிகள் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இன்னும் எத்தனையோ எத்தனையோ உங்கள் ஊரில் கூட நடந்திருக்கலாம். வணிகர் சங்கங்கள் எல்லாம் என்றோ கிறிஸ்தவ திருச்சபைகள் ஆகிவிட்டது. ஏமாளி இந்து வியாபாரிகள் உணர போவது எப்போதோ?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
26-ஜூன்-202018:04:52 IST Report Abuse
தமிழ்வேள்முற்றிலும் உண்மை. இந்துக்களுக்கு பிரச்சினை என்றால் ஒதுங்கிப்போகும் திராவிட அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், சிறு பான்மையினர், அவர்க்ள் செய்வது தவறாகவே இருந்தாலும், பரிந்து கொண்டு உதவ முன்வருவது ஏன்? இந்த மத சார்புடைய வணிகர் சங்கங்களை இந்து வியாபாரிகள் புறக்கணிக்க வேண்டும். திராவிட அரசீயல் கட்சிகளை ஒட்டுமொத்த இந்துக்களும் புறக்கணிப்பதே இந்துக்களின் நலனுக்கு நல்லது...........
Rate this:
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202020:40:04 IST Report Abuse
Khalilநல்லா கேளுங்க சார்...அதேமாதிரி சங்கிகள் பிரியாணி அண்டாவை திருடினபோது இந்த வியாபாரிகள் சங்கம் எங்கே போனது...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
26-ஜூன்-202017:00:41 IST Report Abuse
Anand சுடலை ஒரு விஷயத்திற்கு முட்டுக்கொடுக்கிறான் என்றால், அது கண்டிப்பாக பொதுமக்களுக்கு பெரும் இடையூறு, நாட்டிற்கு பங்கம், அரசிற்கு அவப்பெயர், தூண்டிவிட்டு குளிர் காயும் செயல் என புரிந்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X