சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை திமுக பிரமுகர் வீட்டில் மது பாட்டில்கள் வீச்சு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கோவை: கோவை தி.மு.க.,பிரமுகர் வீட்டில் மர்ம மனிதர்கள் மதுபாட்டில்கள் வீசிய சம்பவம் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக இருந்துவருபவர் முத்துசாமி.இவரது வீடு கோவை புதூர் கோகுலம் காலனியில் உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் மது பாட்டில்களை வீசி சென்று உள்ளனர். இச்சம்பவம் குறித்து முத்துசாமி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். முன்விரோதம் காரணமாக மது பாட்டில்கள் வீசி சென்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X