பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை தேனியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: மதுரை தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.



latest tamil news



இது குறித்து மின் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இம் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ம் தேதி செலுத்தலாம்.


latest tamil news



குறைந்த தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-202008:16:33 IST Report Abuse
Bhaskaran கேரளாவில் மின்கட்டண தொகை 70 விழுக்காடு காட்டினாள்போதும் என்று ஒரு அறிவிப்பு பார்த்தேன் .ஆனால்நம் வாரியத்துக்கு கொள்ளை தான் குறிக்கோள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X