அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் தி.மு.க., பிரமுகர் வீட்டில் மதுபாட்டில்கள் வீச்சு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கோவை: தி.மு.க., பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் மதுபாட்டில்களை வீசி சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



latest tamil news




கோவைப்புதூர் கோகுலம் காலனியை சேர்ந்தவர் முத்துச்சாமி. கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர். இன்று அதிகாலை, முத்துசாமி வீட்டின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இரண்டு 'பீர்' பாட்டில்களை வீசிச் சென்றனர். காலை வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்த போது, ஒரு மதுபாட்டில் உடைந்தும் மற்றொன்று உடையாமல் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


latest tamil news



இதுகுறித்து முத்துசாமி குனியமுத்தூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் தேடி வருகின்றனர். தி.மு.க., பிரமுகர் வீட்டில் பாட்டில்கள் வீசி சென்ற சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
27-ஜூன்-202001:58:15 IST Report Abuse
Baskar இது போன்ற பரிசுகளை பாலு வீட்டில் வீசி இருக்கலாம்.
Rate this:
Cancel
26-ஜூன்-202022:19:13 IST Report Abuse
ஆரூர் ரங் தின்னேலிக்கே அல்வாவா? சாராயக் கம்பெனி கட்சிக்கே பாட்டிலா? நல்லால்லே
Rate this:
Cancel
26-ஜூன்-202022:17:18 IST Report Abuse
ஆரூர் ரங் திமுகவே குப்பைதொட்டின்னு நெனச்சு வீசியிருப்பாங்க . சாராயத்தை இங்கு அறிமுகம் பண்ண கட்சியாச்சே . நன்றிக் கடனா இந்தப் பரிசு கூட கொடுகாட்டி எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X