சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்:ராகுல் கண்டனம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

புதுடில்லி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.



latest tamil news



கடந்த சில தினங்களுக்கு கோவில்பட்டி கிளை சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஆகியோர் போலீசால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வணிகர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது: போலீசாரின் தாக்குதல் ஒரு கொடூரமான குற்றம். நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே அடுக்குமுறையாளர்களாக மாறி இருப்பது சோகம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பலியான தந்தைமகன் குடும்பத்தினருக்கு இரங்கல் என பதிவிட்டு உள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
27-ஜூன்-202005:22:16 IST Report Abuse
Unmai Vilambi நான் எந்த கட்சியும் இல்லை, யாருக்கும் சப்போர்ட் இல்லை. ஒரு பொது மனிதன். அந்த போலீஸ் அப்படி அடிக்க எப்படி மனது வந்தது? அவங்களையும் இப்படி செஞ்சு காமிக்கணும்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
27-ஜூன்-202001:11:41 IST Report Abuse
kumzi ஒரு லட்சம் ஈழத்தமிளர்கள் கொல்லப்பட்ட போது என்ன செஞ்சுகிட்டு இருந்த
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
27-ஜூன்-202010:28:32 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஇந்தக் கேள்விக்குப் பதில் நான் கூட சொல்லிருவேன் ஆனா வெக்கமா இருக்கு...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202000:44:38 IST Report Abuse
தல புராணம் . I feel very sorry for you guys.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X