பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுடில்லி: புதுடில்லியில் வரும் ஜூலை 31 வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜூன் 30 வரையில் ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பில் உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு இது வரையில் எந்த ஒரு மாநிலமும் உத்தரவு பிறப்பிக்கவில்லை.


latest tamil news



இந்நிலையில் புதுடில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுடில்லியில் உள்ள பள்ளிகள் வரும் ஜூலை 31-ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X