பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிராக குரல் எழுப்புங்கள்: தவான் டுவீட்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்துக்கு அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் குரல் கொடுத்துள்ளார்.சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட இருவரும், மர்மமான
Shikhar Dhawan, Dhawan, Justice For Jeyaraj And Fenix, custodial death, cricketer, sports, father, son, death, murder, culprit, police, tn news, tamil nadu, tuticorin, Thoothukudi,  தவான்

சென்னை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்துக்கு அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் குரல் கொடுத்துள்ளார்.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட இருவரும், மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கு நடந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,இந்தியா
27-ஜூன்-202006:48:01 IST Report Abuse
Raj போலீஸ்சா இல்லை பொறுக்கியா இவர்கள்?
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
27-ஜூன்-202006:21:01 IST Report Abuse
Anbu Tamilan Cheap publicity Dawan. Focus on cricket. The Govt & Political parties should stop donating money blindly. They are becoming wrong examples or creating wrong path. Even in Manapparai near Trichy for the small child sujith died in the Borewell unfortunately . The borewell was done by the father. He was supposed to Arrested. But due to cheap & dirty politics, all paid up to 1 Cr to the family who committed the mistake. All political parties wants the mileage in deaths too. DMK & Cong doesn't have any shame to do that regularly. So many people are dying every day due to corona now and accidents due to poor roads and poor maintenance, Assaulters, poor treatment, lot of harassments by various reasons including lenders, property issues etc. The Political parties not at all bothered about all. But simply creating noises especially for minority matters and doing cheap politics by using the medias. As you know, almost majority medias in TN under DMK & all India under Cong. God only knows how to save the people and country from all these kind of politicians
Rate this:
Cancel
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
27-ஜூன்-202005:23:05 IST Report Abuse
Unmai Vilambi நான் எந்த கட்சியும் இல்லை, யாருக்கும் சப்போர்ட் இல்லை. ஒரு பொது மனிதன். அந்த போலீஸ் அப்படி அடிக்க எப்படி மனது வந்தது? அவங்களையும் இப்படி செஞ்சு காமிக்கணும்.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-ஜூன்-202008:16:24 IST Report Abuse
Cheran Perumalமகாராஷ்ட்ரத்தில் போலிசாரின் முன்னிலையிலேயே இரண்டு சாதுக்களை அடித்தே கொன்றபோது இதே போல குரல் எழுப்பவில்லையே? இறந்தவர்களின் மதத்தை ப்பார்த்துத்தான் இரக்கம் வருமோ? சிறுபான்மையினர் என்றால் ஆத்திரம் வருமோ? இதுதான் இந்திரா கான் கொண்டுவந்த மதசார்பின்மையோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X