பொது செய்தி

இந்தியா

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு?

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
employess, pf, interest rate, Provident Fund, decrease, Employees' Provident Fund Organisation, FY20, தொழிலாளர், வருங்கால வைப்பு நிதி, வட்டி விகிதம், குறைப்பு

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிதிக்கான பங்களிப்புகள் குறைந்து வருவதால் இப்போதுள்ள 8.5 சதவீத வட்டி 8.1 ஆக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சுமார் 6 கோடி பேர் பங்களிக்கும் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு இது வரை நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை.


latest tamil news



கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திர பங்களிப்பை அடிப்படை ஊதியத்தின் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்தது.

மேலும் இந்த நிதியில் இருந்து பணம் எடுக்க நாடு முழுவதும் விண்ணப்பித்திருந்த சுமார் 31 லட்சம் பேருக்கு 11,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-202008:10:53 IST Report Abuse
Bhaskaran ஒண்ணாம் நம்பர் தொழிலாளவிரோதி
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
26-ஜூன்-202023:01:26 IST Report Abuse
m.viswanathan வங்கி தொழிலாளிக்கு உண்டான சலுகைகளை குறைக்கலாமே . ஏன் அவர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
26-ஜூன்-202021:10:03 IST Report Abuse
J.Isaac தொழிலாளர்களுக்கு தோள் கொடுக்கும் அரசு
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202023:50:49 IST Report Abuse
தல புராணம்தேள் கொடுக்கு அரசு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X