குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 Gangster, Tiger Memon's brother, 1993 Mumbai blast, Yusuf Memon, dies, heart attack, Nashik jail, Dawood Ibrahim's associates,  life imprisonment

மும்பை: 1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
யுசுப் மேமனுக்கு தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Chezhian - (Theni) Dubai, ,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-202022:22:52 IST Report Abuse
V.Chezhian இதற்கும் நீதி விசாரணை கேட்கும் இங்கு உள்ள ஒரு மதசார்பின்மை குரூப். சுடலை ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டுமென சொல்வார்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
27-ஜூன்-202006:21:43 IST Report Abuse
Nathan இத்தனை வசவுகளுடன் செத்த ஆசாமிக்கு இங்கு பிரார்த்தனை கூட போடுவார்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜூன்-202023:15:55 IST Report Abuse
வெகுளி அப்பாடா...... இனி பிரியாணி செலவு மிச்சம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X