பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,876 ஆக அதிகரித்தது.புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 1,846 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மீதி பேர் குணமடைந்தனர். பாலக்காட்டில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. கண்ணூரில் ராணுவ கேன்டினில்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,876 ஆக அதிகரித்தது.latest tamil newsபுதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 1,846 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மீதி பேர் குணமடைந்தனர். பாலக்காட்டில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. கண்ணூரில் ராணுவ கேன்டினில் பணியாற்றுபவருக்கும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

இன்று பாதிப்பு அடைந்தவர்களில் 91 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 48 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். 11 பேர் உள்ளூர்வாசிகள். இதில் அதிகபட்சமாக பாலக்காட்டில் புதிதாக 23 பேருக்கும், ஆலப்பழாவில் 21 பேருக்கும், கோட்டயத்தில் 18 பேருக்கும் கொல்லத்தில் 16 பேருக்கும் கன்னூரில் 13 பேருக்கும் எர்ணாகுளத்தில் 9 பேருக்கும், திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஇதுவரை பாலக்காட்டில் அதிகபட்சமாக 237 பேருக்கும், மலப்புரத்தில் 191 பேருக்கும், கொல்லத்தில் 183 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 1,63,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2.397 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-ஜூன்-202012:42:06 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நாள் கேரளாவில் காரோண தொற்று இல்லை என்று செய்தி. இன்று 150 பேருக்கு தொற்று என்று செய்தி. நேற்று WHO கேரளா அரசை பாராட்டிய போது யாருக்கும் தொற்று இல்லையா? யாரை இந்த கேரள அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-202009:41:53 IST Report Abuse
Bhaskaran தமிழகத்திபோல் சோதனைகள் நிறைய செய்யவில்லை அப்போதே இப்படி
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-ஜூன்-202008:24:20 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Kerala is not conducted test lime TN based they got the results. Here our fakous people lime RK, Arunan, Kanagaraj, Balakrishnan, Azhi Senthilnathan, etc always quote kerala. They will ask here how many teat conducted and why it is not increased but n3ver their mounth on Kerala in this subject. These people are preaching others jnstead of creating awareness among public as a responsible citizen.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X