பொது செய்தி

தமிழ்நாடு

திருமண வைபவங்களில் ' சானிடைசர்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை : பொதட்டூர்பேட்டை பகுதி வீடுகளில் பரவலாக நடந்து வரும் திருமண வைபவங்களில், குறைந்த அளவில் உறவினர்கள் பங்கேற்று வருகின்றனர். திருமண வீடுகளில், உறவினர்களை பன்னீர் தெளித்து, வரவேற்பது வழக்கம்.ஆனால், தற்போது கைகளை சுத்தம் செய்து கொள்வதற்காக, சானிடைசர் வழங்கும் புதிய வழக்கத்தை கட்டாயமாக பின்பற்ற துவங்கி உள்ளனர். சானிடைசர் மூலமாக, கைகளை சுத்தம் செய்தபடியே, உறவினர்கள் திருமண வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கின்றனர்.பொதுமக்களின் இந்த விழிப்புணர்வு மாற்றம், சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X