பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி துறையில்108 பேர் திடீர் இடமாற்றம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; ஊரக வளர்ச்சி துறையில், ஒரே நாளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஊரக வளர்ச்சி துறையில், இணை இயக்குனர் அந்தஸ்தில், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த, 20 பேர்; உதவி இயக்குனர் அந்தஸ்தில், கலெக்டர்களின் நேர்முக உதவியாளர் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய, 88 பேர் என, 108 பேர், நேற்று முன்தினம் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், பதில் நபரை எதிர்பார்க்காமல், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியில், உடனடியாக சேர அறிவுறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X