சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியில் விபத்தில் பலியான வார்டன்: நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பரமக்குடி:தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சங்கர சபாபதி அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை:

பார்த்திபனுார் ஆதி திராவிடர் அரசு மாணவியர் விடுதியில், பயிற்றுனர் மற்றும் வார்டனாக பணியாற்றியவர்ராதிகா 48. இவர் கொரோனா தடுப்பு பணியின் ஒரு அங்கமாக, வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தபார்த்திபனுார் முகாமில் கண்காணிப்பு பணியில் இருந்துள்ளார்.

பணி முடித்து மகனுடன் ஏப்., 12 டூவீலரில் சென்ற போது,மேலப்பெருங்கரை அருகே நடந்த விபத்தில் பலியானார் .கொரோனா தடுப்பு பணியின் போது பலியான,ராதிகாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ. 50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X