வாலிபரை கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

Added : ஜூன் 26, 2020
Share

சிவகங்கை; மதுரை அவனியாபுரத்தில், தலை துண்டித்து வாலிபரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர், சிவகங்கை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார்.மதுரை அவனியாபுரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர், முத்துச்செல்வம், ௨௨. ஜூன், 21ல், அங்குள்ள காளியம்மன் கோவில் முன் நின்றிருந்த இவரை, டூ - வீலரில் வந்த கும்பல், தலையை துண்டித்து கொலை செய்தது.இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன், 34, என்பவர், நேற்று சிவகங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X