சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்ட வழக்கில் தலைமை ஆசிரியர் உட்பட 9 பேர் கைது

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பத்துார்; சூதாடிய பள்ளி தலைமையாசிரியர் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் போலீசார், நேற்று கோவிந்தாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய, தேவலாபுரம் அரசு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பூவராகவன், 40, மற்றும், ௨௫ - ௩௯ வயதுள்ள எட்டு பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 84 ஆயிரம் ரூபாய், ஆறு பைக், 10 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஜூன்-202010:32:36 IST Report Abuse
Girija இந்த அரசு பள்ளி தலைமை வாத்தி பாடம் நடத்தும் லட்சணத்தை காணொளியில் காண கண் கோடி வேண்டும் . இவர்கள் தரம் அப்படி இருக்கும் . காணொளி கற்பித்தலுக்கு இவர்கள் எதிர்ப்பு இதற்காகத்தான். பத்து வயது முதல் பதினாறு வயது குழந்தைகள் காணொளி திரையை அதாவது மொபைல், கம்ப்யூட்டர், டி வீ என்று குறைந்தது நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறையாமல் பார்க்கின்றனர், படிப்பிற்கு அல்லாமல். பிறகு படிப்பதற்கு அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்த என்ன கேடு ? வீடியோ வேண்டாம் என்றால் ஆடியோவில் படியுங்கள். இல்லாவிட்டால் வருஷம் தான் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X