மாடு குறுக்கே வந்ததால் விபத்தில் வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு குறுக்கே வந்ததால் விபத்தில் வாலிபர் பலி

Added : ஜூன் 26, 2020
Share

சாயல்குடி:சாயல்குடி அருகே வடக்கு நரிப்பையூரை சேர்ந்தவர்செல்வம் 35. இவர் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்குநரிப்பையூரில் இருந்து வெட்டுக்காட்டிற்கு பைக்கில் சென்றார். திரவியபுரம் பஸ்ஸ்டாப் அருகே பசுமாடு ஒன்று குறுக்கே சென்றபோது தடுமாறிய விபத்தில் சம்பவ இடத்திலேயேபலியானார். (ஹெல்மெட் அணியவில்லை).

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X