சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 பாலியல் தொல்லை ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

ஓசூர்; அரசு பள்ளி ஆசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேவனப்பள்ளியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில், சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர் வினோத்குமார், 45.இவர், சக ஆசிரியை ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கல்வித்துறை அதிகாரிகளிடம், மார்ச், 23ல் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, 23ம் தேதி, அந்தேவனப்பள்ளி, பஞ்., தலைவர் அரவிந்தன் தலைமையில் பெற்றோர், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வினோத்குமார் மீதான புகார் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், வினோத்குமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202009:28:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni முதல்ல டிஸ்மிஸ் நோ பென்சன் என்று செய்யுங்க சொத்துக்கு நாரினால் திமிரு அடங்குவானுக
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30-ஜூன்-202020:50:49 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஏண்டா நீயெல்லாம் ஆசிரிய பணிக்கு கொஞ்சமும் அறுகதையற்றவன். உன்னோட அதிகாரி உனக்கு ஆதரவா இருந்திருக்கான் . அப்படியானால் அவன் எப்படிப் பட்டவனா இருந்திருப்பான்?
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
30-ஜூன்-202020:04:16 IST Report Abuse
Ray மாணவி / ஆசிரியை பாலியல் தொல்லையா டிஸ்மிஸ்தான் என்று ஒரு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X