கிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி

Added : ஜூன் 26, 2020
Share

பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, கிணற்றில் தவறி விழுந்து, பிளஸ் 2 மாணவி இறந்தார். பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் சுமத்ரா, 17; பெரம்பலுார் தனியார் பள்ளியில் பிளஸ், 2 படித்து வந்தார்.நேற்று காலை, 7:00 மணியளவில், காட்டுக்கு சென்றார். அங்குள்ள தோட்டத்துக் கிணற்றில், கால் தவறி விழுந்தார். பெரம்பலுார் தீயணைப்பு படையினர், சுமத்ராவை சடலமாக மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X