கடனுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடனுதவி

Added : ஜூன் 26, 2020
Share

ராமநாதபுரம்:உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் அரசுஉயர்நிலைப் பள்ளியில் மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு சுயத்தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டது.கலெக்டர் வீரராகவ ராவ் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான கடன்உதவியை 26 மகளிர் சுய உதவிகுழுவினருக்கு வழங்கினார்.மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார், தாசில்தார் முருகவேல்,பி.டி.ஓ.,க்கள் நடராஜன், சண்முகநாதன் உடனிருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X