பஸ் ஸ்டாண்டில் பயணிக்கு குடிநீர் இல்லை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
  பஸ் ஸ்டாண்டில் பயணிக்கு குடிநீர் இல்லை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள், போக்குவரத்து பணியாளர்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்திற்குள் பஸ் சேவை உள்ளதால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந் நிலைமையில்சிலர் சொந்த தேவைக்காக தொட்டியில் உள்ள குடிநீரை குடங்களில் பிடித்து செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கு போதுமான குடிநீர் கிடைப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. ஆகையால் குடங்களில் குடிநீர் எடுப்பதை கண்காணித்து தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X