சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்: விருதுநகர்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுப்பாட்டில்கள் பறிமுதல்

ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த தளவாய்புரத்தில் எஸ்.ஐ., லவகுசன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். சொக்கநாதன்புத்துார் ராமர் 57, டூவீலரில் கொண்டு வந்த 464 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

கருந்திரி விபத்தில் ஒருவர் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச்சேர்ந்த கந்தவேலு 56, இவரது மனைவி மாரியம்மாள் 42, வீட்டிலே கருமருந்து திரி தயாரித்தனர். வந்தனர்.
நேற்று முன்தினம் திரிகளில் தீ பிடிக்க வெடித்ததில் இருவரும் காயமடைந்தனர். கந்தவேலு இறந்தார். டவுண் போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி கொலை: கணவர் கைது

சிவகாசி: சிவகாசி பள்ளபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் 24. மனைவி
ஜெயலட்சுமி 22. பட்டாசு தொழிலாளர்கள். திருமணமாகி 8 மாத குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. மனைவியை கத்தியால்வெட்டி கொலை செய்தார்.அவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X