வரம்பு மீறும் போலீஸ் நண்பர்கள் குழுவினர்| Dinamalar

வரம்பு மீறும் போலீஸ் நண்பர்கள் குழுவினர்

Added : ஜூன் 27, 2020
Share
சின்னமனுார்:சின்னமனுாரின் முக்கிய இடங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது போலீசார் லத்தி எடுக்க கூடாதென்று டி.ஜி.பி., திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் போலீஸ் நண்பர்கள் குழுவினர் கையில் மூங்கில் கம்புடன் வாகனங்களை நிறுத்துகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் அறிவிப்பு

சின்னமனுார்:சின்னமனுாரின் முக்கிய இடங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது போலீசார் லத்தி எடுக்க கூடாதென்று டி.ஜி.பி., திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் போலீஸ் நண்பர்கள் குழுவினர் கையில் மூங்கில் கம்புடன் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் அறிவிப்பு செய்யும் போது வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசுவதால் பொதுமக்களுடன் தகராறு ஏற்படுகிறது. இக்குழுவினர் வரம்பு மீறாமல் செயல்பட தேனி சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X