பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் ஆய்வு அதிகாரிகள் தீவிரம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 கடைகளில் ஆய்வு அதிகாரிகள் தீவிரம்

பல்லடம்:பல்லடம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு கடையாக சென்று, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று, உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. நாளை (இன்று) முதல் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X