பொது செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய் விலை குறைவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

போடி:போடியில் நேற்று நறுமணப்பொருள் வாரியம் சார்பில் நடந்த ஏலத்தில் 18 ஆயிரத்தி 738 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவானது. சராசரியாக கிலோ ரூ. ஆயிரத்தி 688 ஆகவும், அதிக பட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்தி 163 ஆகவும் ஏலம் போனது. மூன்று நாட்களுக்கு முன்னரை விட நேற்று ஏலக்காய் வரத்து குறைந்த நிலையில் கிலோவிற்கு ரூ. 58 வரை விலையும் குறைந்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X