ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் : 3 பேர் பலி

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிலாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிலாஸ்கோ நகரில் ஸ்டெர்வெல் என்ற சொகுசு ஹோட்டலுக்குள் மர்ம நபர் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்தவர்கள் சிலர் மீது கத்தியால் சராமாரியாக குத்தினான். ஹோட்டலுக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
Glasgow, Scotland, scotland news

கிலாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிலாஸ்கோ நகரில் ஸ்டெர்வெல் என்ற சொகுசு ஹோட்டலுக்குள் மர்ம நபர் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்தவர்கள் சிலர் மீது கத்தியால் சராமாரியாக குத்தினான். ஹோட்டலுக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.


latest tamil news




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மர்ம நபரை துப்பாக்கி முனையில் பிடிக்க முயன்றனர். இதில் தப்பியோட முயன்ற நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். நடந்த சம்பவத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூன்-202012:23:08 IST Report Abuse
Tamilnesan அங்கேயுமா ? என்ன நம்மூர் அமிஞ்சிக்கரையில் நடக்கற மாதிரி நடந்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X