கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
coronavirus, andhra pradesh news, andhra pradesh coronavirus

மராவதி: ஆந்திராவில் கொரோனாவில் இறந்த 72 வயது முதியவரின் உடலை புதைக்க ஜெ.சி.பி. இயந்திரத்தில் மயானத்திற்கு கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 72 வயது ஒய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் உதயபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்ல யாரும் முன்வராத நிலையில் மாநகராட்சியினர் ஜெ.சி.பி. எனப்படும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் உடலை கொண்டு சென்றனர்.


latest tamil news


இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்பவம் அறிந்த ஸ்ரீகாகுளம் கலெக்டர் , மாநகராட்சி கமிஷனர், மற்றும் சுகாதார அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனாவில் இறந்த ஒருவர் உடலை டிராக்டரில் மயானத்திற்கு கொண்டு சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
27-ஜூன்-202013:40:13 IST Report Abuse
SIVA G  india பிணத்தை வைத்து அரசியல் செய்யாமல் ,இறந்த பின் பிணத்தை தொற்று இல்லாமல் எப்படி அடக்கமோ,எரியூட்டினாலும் தவறு இல்லை என்னையும் சேர்த்துதான். வாழ வேண்டியவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202012:38:19 IST Report Abuse
Vena Suna அய்யயோ..பயங்கரமான அட்டூழியம்...பாவம் அந்த மனுஷன்...எந்த உடலும் நம்மை போன்ற மனிதனை குறிக்கும்.. மரியாதையாக நடத்த வேண்டும்...மேலும் மேலும் பாவத்தை செய்கின்றனர்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூன்-202011:07:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா ஒண்ணுமே செய்யாத மந்திரிகள் மேலே கம்மிக்கள் செத்தால் அதுவும் கொரோனாவால் செத்தால் இப்படி செய்யுவீங்களா வெட்கமா இல்லியா மாபெரும் தப்பு இது வெட்கமா இல்லியா எவன் செத்தாலும் அது பிணம்தான் நியாபகம் வச்சுக்குங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X